Monday, April 1, 2019

தமிழ்

தமிழ் ஒரு இனிமையான மொழி,
அதைக் கற்பது சுலபமான வழி;

தமிழைக் கற்பது நமது கடமை,
அதைத் தவிர்க்க நினைப்பது மடமை;

தமிழ் நமது உடமை,
அதை சுவாசிப்பது மிகவும் இனிமை;

தமிழுக்கு நாடி இலக்கணம்,
அதை என்றும் நாம் நாடி வணங்கனும்.


No comments:

Post a Comment